#ipl2019

ஸ்டார் பிளேயர் பும்ராவின் காயம் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை, உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று மும்பை நிர்வாகம் தெரிவித்த தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.

Indian Cricket Pacer Jasprit Bumrah Declared Fit Amidst Injury Scare For World Cup.